Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Monday, 30 October 2017 - 19:49
இன்றைய நாணய மாற்று விகிதம்
154

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,
 
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 55 சதம்  விற்பனை பெறுமதி 155 ரூபா 35 சதம்.
 
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 205 ரூபா 3 சதம்.
 
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 174 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 181 ரூபா 47 சதம்.
 
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 150 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 156 ரூபா 92 சதம்.
 
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 122 ரூபா 5 சதம்.
 
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 24 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 37 சதம்.
 
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 110 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 114 ரூபா 58 சதம்.
 
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 37 சதம்.
 
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.
 
பஹ்ரேன் தினார் 407 ரூபா 3 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 59 சதம், குவைட் தினார் 508 ரூபா 14 சதம்,  கட்டார் ரியால் 42 ரூபா 17 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 94 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 80 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE