Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Wednesday, 01 November 2017 - 8:58
கொழும்பு நகரில் பணவீக்கம் அதிகரிப்பு
3

Shares
370

Views
கொழும்பு நகரில் பணவீக்க வீதம் 7.8 சதவீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 8 மாதங்கில் ஏற்பட்ட பெரும் அதிகரிப்பு இதுவாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரச புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாக்கப்ப்டுள்ளது.

இதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 0.9 சதவீத அதிகரிப்பை கொழும்பு நகரின் பணவீக்கம் வெளிப்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE