Hirunews Logo
%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+25%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
Friday, 03 November 2017 - 14:05
கொழும்பு துறைமுகம் 25ம் இடத்துக்கு முன்னேற்றம்
1

Shares
130

Views
உலகில் அதிக அளவு கொள்கலன்களை கையாளும் துறைமுகங்களின் வரிசையில் கொழும்பு துறைமுகம் 25ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்த பட்டியிலில் 27ம் இடத்தில் இருந்து கொழும்பு துறைமுகம், இரண்டு இடங்களில் முன்னேறி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு கொழும்பு துறைமுகம் கையாண்ட கொள்கலன்களின் எண்ணிக்கை 10.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE