Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Sunday, 05 November 2017 - 19:30
பங்குச் சந்தை வளர்ச்சி
88

Views
பங்குசந்தை நடவடிக்கைகள் 2017ஆம் ஆண்டு தொடர்ந்தும் உட்சாகமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பங்குச்சந்தை வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
 
வீழ்ச்சி கண்டிருந்த பல பங்குகள் தற்போது படிப்படியாக உயர்வடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டு காலங்களில் பங்குசந்தை வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தன.
 
இதேவேளை, இந்த வருடத்தின் முதல் பத்து மாத காலப்பகுதியினுள் கொழும்பு பங்கு சந்தையின் கிளை வலைப்பின்னல்கள், மக்களுக்கு பங்கு சந்தை தொடர்பான அறிவூட்டலை ஏற்படுத்தும் நோக்கில் 500க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடாத்தியுள்ளன.
 
இதேபோன்று கொழும்பு பங்கு சந்தை தரகர் சங்கமும் இணைந்து தொடர்ச்சியான பல முதலீட்டு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE