Hirunews Logo
+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 29 November 2017 - 15:27
இன்றைய தங்க நிலவரம்..
11,205

Views
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி
 
24 கரட் தங்கம் 52 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
 
22 கரட் தங்கம் 48 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
 
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6  ஆயிரத்து 550 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE