Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+5+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Thursday, 30 November 2017 - 9:45
இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் 5 உடன்படிக்கைகள்
291

Views
இலங்கைக்கும் தென்கொரியாவிற்கும் இடையில் நேற்று 5 உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளன.
 
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, முதலீட்டு மற்றும் கலாசார ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்த உடன்படிக்கைகள் அமைந்துள்ளன.
 
அத்துடன் இலங்கையின் ஹோமாகம பகுதியில் தொழில்நுட்ப நகர் ஒன்றை நிர்மாணிப்பதற்கும், கட்டுநாயக்கவில் விமான சேவை நகர் ஒன்றை நிர்மாணிக்கவும் உதவியளிக்க தென்கொரிய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்தாகி இருக்கின்றன.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE