Hirunews Logo
+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+0.2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Sunday, 03 December 2017 - 19:39
பணவீக்கமானது 0.2 வீதமாக வீழ்ச்சி
326

Views
இலங்கையில் கடந்த நொவம்பர் மாதம் பணவீக்கமானது 7.6 வீதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபர அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது அதற்கு முந்திய மாத்தை விட 0.2 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கமைய ஒக்டோபர் மாதம் இலங்கையின் பணவீக்கமானது 7.8 வீதமாக இருந்தது.
 
அத்துடன் கடந்த நொவம்பர் மாதத்தில் உணவுப்பொருட்களில் பணவீக்கமானது 13.8 வீதமாகவும், உணவு அல்லாப்பொருட்களில் 5.0 வீதமாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE