பங்கு சந்தை இடைத்தரகர்கள் ஒழுங்குமுறை தொடர்பில் சட்டமூலம்

Wednesday, 06 December 2017 - 15:16

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D
இலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தை நீக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களுக்கு விதிகளை ஏற்படுத்துவற்கான சட்டமூலமொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தினுள் பங்கு சந்தை இடைத்தரகர்கள் ஒழுங்குமுறை மற்றும் சந்தை துர்நடத்தை தொடர்பில் செயற்பட தேவையான இட வசதிகள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.







Exclusive Clips