இன்றைய நாணய மாற்று விகிதம்

Wednesday, 06 December 2017 - 19:44

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 13 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 52 சதம். விற்பனை பெறுமதி 209 ரூபா 32 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 93 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 59 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 26 சதம். விற்பனை பெறுமதி 158 ரூபா 35 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 123 ரூபா 10 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 76 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 84 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 84 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 92 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 39 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 38 சதம்.

பஹ்ரேன் தினார் 406 ரூபா 57 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 19 சதம், குவைட் தினார் 507 ரூபா 81 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 12 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 90 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 76 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips