இன்றைய நாணய மாற்று விகிதம்

Thursday, 07 December 2017 - 19:44

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 28 சதம் விற்பனை பெறுமதி 155 ரூபா 88 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 72 சதம். விற்பனை பெறுமதி 208 ரூபா 51 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177 ரூபா 44 சதம் விற்பனை பெறுமதி 184 ரூபா 10 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 151 ரூபா 80 சதம். விற்பனை பெறுமதி 157 ரூபா 88 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 117 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 122 ரூபா 9 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 113 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 21 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 111 ரூபா 73 சதம். விற்பனை பெறுமதி 115 ரூபா 80 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 33 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 38 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 37 சதம்.

பஹ்ரேன் தினார் 406 ரூபா 42 சதம், ஜோர்தான் தினார் 216 ரூபா 11 சதம், குவைட் தினார் 507 ரூபா 54 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 10 சதம், சவுதி அரேபிய ரியால் 40 ரூபா 88 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 41 ரூபா 74 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips