இலங்கையின் வெளிநாட்டு செலாவணி இருப்பு அதிகரிப்பு

Sunday, 10 December 2017 - 13:40

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
அண்மையில் சட்டமாக்கப்பட்ட வெளிநாட்டு செலாவணி சட்டத் திருத்தம் மற்றும் அந்நிய செலாவணி நிபந்தனைகளை தளர்த்தியதனை அடுத்து இலங்கையின் வெளிநாட்டு செலாவணி இருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகளை உரிய முறையில் இலங்கை மத்திய வங்கி எடுக்க தவறியிருப்பின், வர்த்தக நடவடிக்கைகளுக்காக முதலீடு செய்கின்றவர்கள் தமது முதலீட்டை வேறு இடங்களில் மேற்கொண்டிருக்குக் கூடும் என மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாடிக்கையாளர்களின் நன்மை கருத்தி மத்திய வங்கியின் செயற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக சில வர்த்தக வங்கிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.







Exclusive Clips