இன்றைய தங்க விலை நிலவரம்

Thursday, 11 January 2018 - 13:48

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி

24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 49 ஆயிரத்து 600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 650 ரூபாவாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.







Exclusive Clips