Hirunews Logo
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+17+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+
Friday, 12 January 2018 - 19:35
திரைசேரி உண்டியல் ஏலம், எதிர்வரும் 17 ஆம் திகதி
336

Views
எதிர்வரும் 17 ஆம் திகதி 21 ஆயிரத்து 500 மில்லியன் பெறுமதியான திரைசேரி உண்டியல் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதன்போது 182 நாட்கள் முதிர்ச்சிக்கு அமைய 9 ஆயிரம் மில்லின் பெறுமதியான திரைசேரி உண்டியல் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

எஞ்சிய 12 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான திரைசேரி உண்டியல், 364 நாட்கள் முதிர்ச்சிக்கு அமைய ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE