யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

Tuesday, 23 January 2018 - 21:10

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
யாழ் வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 9வது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி (LECS) எதிர்வரும் 26, 27, 28 ஆகிய தினங்களில் நடைபெறவுளள்ளது.

இந்த சர்வதேச வர்த்தக சந்தைக்கு சூரியன் எவ் எம் வானொலி உத்தியோகப்பூர்வ அணுசரணை வழங்குகின்றதோடு விரிவாக்கல் நடவடிக்கைகளை பெல்கன் குளோபல் சொலூஷன் நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.

யாழ் மாநாகர சபை மைதானத்தில் காலை முதல் இரவு வரை நடைபெறுகின்றது.

உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.







Exclusive Clips