செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரம்

Thursday, 08 February 2018 - 12:43

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி

24 கரட் தங்கம் 53 ஆயிரத்து 700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 50 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 720 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 250 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ptpf;fg;gl;Ls;sJ.







Exclusive Clips