Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
Monday, 12 February 2018 - 8:28
இலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம்
269

Views
இலங்கையில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக, இந்தியாவின் எரிவாயு இறக்குமதி நிறுவனம் ஒன்று, ஜப்பானின் பங்கு நிறுவனங்களும் இணைந்துள்ளன.

பி.ரீ.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்துக்காக குறித்த நிறுவனங்கள் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளன.

இந்து – ஜப்பான் கூட்டு ஒத்துழைப்பில், கரவலப்பிட்டியில் இந்த மின்னுற்பத்தி நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கான உடன்படிக்கை இந்த மாதம் கைச்சாத்திடப்படும் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்துள்ளதாக, அந்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE