Hirunews Logo
%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 February 2018 - 8:55
சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் விசேட வேலைத்திட்டம்
446

Views
கிராமிய மட்ட சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து, அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கிலான விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
கமநல அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
 
இந்த வேலைத்திட்டத்திற்கு உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
 
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 7 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கிராமங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE