Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Wednesday, 14 February 2018 - 19:57
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
367

Views
இலங்கை மத்திய வங்கி இன்று(14.02.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 97 சதம் விற்பனை பெறுமதி 156 ரூபா 74 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 87 சதம். விற்பனை பெறுமதி 218 ரூபா 84 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 188 ரூபா 9 சதம் விற்பனை பெறுமதி 194 ரூபா 97 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 162 ரூபா 73 சதம். விற்பனை பெறுமதி 169 ரூபா 12 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 88 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 58 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 30 சதம். விற்பனை பெறுமதி 124 ரூபா 53 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 34 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 48 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 41 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 40 சதம்.

பஹ்ரேன் தினார் 410 ரூபா 44 சதம், ஜோர்தான் தினார் 218 ரூபா 9 சதம், கொரியன் வொன் 14 சதம், குவைட் தினார் 515 ரூபா 48 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 50 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 25 சதம்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE