Hirunews Logo
%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
Friday, 16 February 2018 - 20:15
இன்றைய நாணய மாற்று விகிதம்
2

Shares
301

Views
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 152 ரூபா 89 சதம் விற்பனை பெறுமதி 156 ரூபா 67 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபா விற்பனை பெறுமதி 222 ரூபா 6 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 190 ரூபா 32 சதம் விற்பனை பெறுமதி 197 ரூபா 28 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 164 ரூபா 80 சதம். விற்பனை பெறுமதி 171 ரூபா 30 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 73 சதம் விற்பனை பெறுமதி 126 ரூபா 47 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 36 சதம். விற்பனை பெறுமதி 125 ரூபா 63 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 40 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 57 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 43 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 48 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 43 சதம்.

பஹ்ரேன் தினார் 411 ரூபா 99 சதம், ஜோர்தான் தினார் 218 ரூபா 92 சதம், குவைட் தினார் 518 ரூபா 61 சதம், கட்டார் ரியால் 42 ரூபா 66 சதம், சவுதி அரேபிய ரியால் 41 ரூபா 41 சதம். ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 42 ரூபா 28 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE