சிறு மற்றும் நடுத்தர வர்த்தக வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானம்

Friday, 23 February 2018 - 7:48

+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக வேலைத்திட்டங்களை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

சிறு மற்றும் நடுத்தர வர்த்தக கடன்வழங்கல் வேலைத்திட்டத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து கடனைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தாகி இருக்கிறது.

இதன்படி ஆசிய அபிவிருத்தி வங்கிய மேலதிகமாக இலங்கைக்கு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குகிறது.







Exclusive Clips