Hirunews Logo
%E0%AE%8A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+75+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 13 March 2018 - 8:19
ஊவாவில் 3 இலட்சத்து 75 ஆயிரம் அன்னாசி கன்றுகளை பயிரிட தீர்மானம்
11

Shares
1,355

Views
விவசாய அமைச்சின் நவீனமயமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தில் 3 இலட்சத்து 75 ஆயிரம் அன்னாசி கன்றுகளை பயிரிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு, நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெற்பயிர் அல்லாத விவசாய உற்பத்தியை நவீன மயப்படுத்தப்படுவதற்கு 7 மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த செயற்திட்டத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன


Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE