Hirunews Logo
%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+
Tuesday, 13 March 2018 - 11:47
பிரதானமற்ற வியாபாரங்களை மீளமைப்பு செய்யும் லாப் கேஸ்
90

Views
திரவ பெற்றோலிய வாயு வியாபாரத்தை வலிமைபடுத்துவது மற்றும் விரிவு படுத்துவது என்ற மூலோபாய திட்டத்திற்கு அமைய திரவ பெற்றோலிய வாயு விநியோகத்தில் இலங்கையின் தனியார் துறையை சேர்ந்த ஒரே நிறுவனமான லாப் கேஸ் பி எல் சி தனது பிரதானமற்ற வியாபாரங்களை மீளமைப்பு செய்வதாக அறிவித்துள்ளது.

இதன்பிரகாரம் லாப் கேஸ் நிறுவனம் இலங்கை மற்றும் பங்களாதேஷை சேர்ந்த தனது திராவ பெற்றோலிய வாயு செயற்பாடுகளை LPG sourcing, LPG maritime logistics மற்றும் Terminal Operation ஆகியன ஒரே கூரையின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளன.

லாப்ஸ் பவர் லிமிடெட், லாப்ஸ் லெய்சல் லிமிடெட், லாப்ஸ் எகோ ஸ்ரீ லிமிடெட் ஆகிய பிணையங்கள் பறிவர்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்கு பரிவர்தனை ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதிகளின் பிரகாரம் கொழும்பு பங்கு பரிவர்தனையில் தனித்தனியாக பட்டியலிடப்படும்.

இதனூடா இந்த 3 நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு சந்தையில் காணப்படும் வாய்ப்புக்களை பயன்படுத்தி தமது வியாபாரங்களை விரிவு படுத்திக்கொள்ளவும் மேம்படுத்திக்கொள்ளவும் வாய்ப்புக்களை வழங்குவதாக அமைந்திருக்கும்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE