Hirunews Logo
%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
Wednesday, 14 March 2018 - 19:58
நெற் பயிர் செய்கைக்கு தேவையான உரம் மூடையை மானிய விலையில் வழங்க தீர்மானம்
95

Views
சிறுபோக பருவத்தின் போது, நெற் பயிர் செய்கைக்கு தேவையான உரம் மூடை ஒன்றை 500 ரூபாவிற்கு மானிய விலையில் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஏனைய விவசாயங்களுக்கான உர மூடை ஒன்றை 1500 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கவும் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளிடமிருந்து கிடைக்கபெற்ற கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE