மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம்

Sunday, 18 March 2018 - 15:34

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
விவசாயிகளுக்கும் வர்த்தகர்களுக்கும் சந்தையில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் விலைகளை உடனுக்குடன் அறிவிக்கும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
இதற்காக 66-66 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்வதன் மூலம் 23 மரக்கறி வகைகளின் விலைகளை அறிந்துகொள்ள முடியும். 
 
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.







Exclusive Clips