இன்றைய தங்க விலை நிலவரம்

Tuesday, 20 March 2018 - 13:46

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 775 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 400 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் ஒன்று 6 ஆயித்து 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது.







Exclusive Clips