இலங்கைத் தேயிலையை பிரபல்யப்படுத்த 3 ஆண்டு கால வேலைத்திட்டம்

Thursday, 22 March 2018 - 9:41

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+3+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
இலங்கைத் தேயிலையை சர்வதேச சந்தையில் மேலும் பிரபல்யப்படுத்துவதற்கான 3 ஆண்டு கால வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
 
 4.5 பில்லியன் ரூபாய் செலவில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு இலங்கை தேயிலை சபை அங்கீகாரம் வழங்கி இருக்கிறது.
 
பல்வேறு நாடுகளில் இலங்கையின் தேயிலைத் தரம், விசேடத்துவம் போன்ற விடயங்களை மேலும் பிரபல்யப்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம்முன்னெடுக்கப்படும்.







Exclusive Clips