இலங்கையின் பிரதான ஏற்றுமதியை கைப்பற்றிய நாடுகள்

Sunday, 15 April 2018 - 10:13

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கையின் பிரதான ஏற்றுமதியை அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் கைப்பற்றியுள்ளன.
 
இலங்கையின் ஏற்றுமதியில் 51 சதவீதத்தை குறித்த நாடுகள் கைப்பற்றியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, சீனா, ஐக்கிய அரபு இராச்சியம், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை 58 சதவீத இறக்குமதிகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







Exclusive Clips