வர்த்தகத்துறையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு...

Saturday, 21 April 2018 - 13:25

+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81...
லண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பெருமளவான சிறிய மற்றும் மத்தியதர வர்த்தகர்கள் பங்கேற்றுள்ளனர்.
 
பொதுநலவாய மாநாட்டுக்கு இணையாக கடந்த 16 ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை இந்த வர்த்தக மாநாடு இடம்பெற்றுள்ளது.
 
இதன்போது பல்வேறு வட்டமேசை கலந்துரையாடலில் இலங்கையின் வர்த்தக தூதுக்குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
 
வர்த்தகத்துறையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு காண இந்தக் கலந்துரையாடல்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 







Exclusive Clips