Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D
Wednesday, 16 May 2018 - 13:38
இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி நான்கு தசம் நான்கு மில்லியன்
182

Views
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி நான்கு தசம் நான்கு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் இலங்கைக்கு கூடுதலான நன்மைகள் கிடைப்பதாகவும், சீனாவின் மாநிலங்களுடனான பொருளாதார உறவுகள் தற்போது வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வர்த்தகத் தொடர்பினை விஸ்த்தரிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக்கொள்ளப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE