Hirunews Logo
%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
Thursday, 17 May 2018 - 20:22
மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..
27

Views
இலங்கை மத்திய வங்கி இன்று (17.05.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 46 சதம் விற்பனை பெறுமதி 159 ரூபா 55 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபா 12 சதம். விற்பனை பெறுமதி 217 ரூபா 50 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபா 82 சதம் விற்பனை பெறுமதி 189 ரூபா 91 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 155 ரூபா 32 சதம். விற்பனை பெறுமதி 160 ரூபா 97 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 121 ரூபா 77 சதம் விற்பனை பெறுமதி 126 ரூபா 6 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 81 சதம். விற்பனை பெறுமதி 121 ரூபா 49 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 28 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 2 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 41 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 45 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 33 சதம்.

பஹ்ரேன் தினார் 419 ரூபா 72 சதம், ஜோர்தான் தினார் 223 ரூபா 40 சதம், குவைட் தினார் 524 ரூபா 94 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 53 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 26 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 15 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE