மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..

Wednesday, 23 May 2018 - 19:23

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
இலங்கை மத்திய வங்கி இன்று (23.05.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 23 சதம் விற்பனை பெறுமதி 159 ரூபா 32 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 54 சதம். விற்பனை பெறுமதி 214 ரூபா 88 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 49 சதம் விற்பனை பெறுமதி 188 ரூபா 56 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 11 சதம். விற்பனை பெறுமதி 161 ரூபா 78 சதம்.

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 79 சதம் விற்பனை பெறுமதி 125 ரூபா 6 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 79 சதம். விற்பனை பெறுமதி 121 ரூபா 48 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 115 ரூபா 89 சதம். விற்பனை பெறுமதி 119 ரூபா 63 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 40 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 45 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 32 சதம்.

பஹ்ரேன் தினார் 418 ரூபா 9 சதம், ஜோர்தான் தினார் 222 ரூபா 77 சதம், கொரியன் வொன் 14 சதம், குவைட் தினார் 522 ரூபா 91 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 36 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 10 சதம்.

ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 42 ரூபா 98 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips