இன்றைய நாணய மாற்று விகிதம்

Monday, 04 June 2018 - 20:26

%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 156 ரூபா 75 சதம் விற்பனை பெறுமதி 159 ரூபா 84 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 208 ரூபா 62 சதம். விற்பனை பெறுமதி 214 ரூபா 95 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182 ரூபா 6 சதம் விற்பனை பெறுமதி 188 ரூபா 10 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 42 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 13 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 120 ரூபா 34 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 59 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 118 ரூபா 6 சதம். விற்பனை பெறுமதி 122 ரூபா 78 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 116 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 120 ரூபா 43 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 36 சதம்.

பஹ்ரேன் தினார் 419 ரூபா 84 சதம், ஜோர்தான் தினார் 223 ரூபா 36 சதம், குவைட் தினார் 524 ரூபா 52 சதம், கட்டார் ரியால் 43 ரூபா 55 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 28 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 17 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips