Hirunews Logo
%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
Saturday, 09 June 2018 - 7:31
ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி
791

Views
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, ஒரு டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி 161 ரூபா 17 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் வரலாற்றில் முதல் முறையாக 160 ரூபாவைக் கடந்து 160 ரூபா 0069 சதமாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE