Hirunews Logo
+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
Thursday, 14 June 2018 - 8:26
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
2

Shares
245

Views
சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்துள்ளது.

இலங்கை மீது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்துள்ளது.

இதன்மூலம் வருடாவருடம் இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

எனவே இந்த ஆண்டு மேலும் சுற்றுலா துறையின் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE