இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக உள்ள உலக வங்கி

Saturday, 21 July 2018 - 13:07

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+
எதிர்வரும் காலங்களில் வர்த்தக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

இணையம் மூலமான வர்த்தக தகவல் மையத்தினை ஆரம்பிக்கும் நிகழ்வு கிங்ஸ்பெரி கொழும்பு, நட்சத்திர உணவகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உலக வங்கி பிரதிநிதிகளால் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகத்துறை சார்ந்தவர்களுக்கு நேரடியாக நன்மை ஏற்படும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள வர்த்தக தகவல் மையத்திற்கு உலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பன பங்களிப்பை செலுத்தியுள்ளன.

அத்துடன், இலங்கையில் புதிய தேசிய ரீதியான கொள்கையினை முன்னெடுப்பது தொடர்பான திட்டங்களுக்கு உலக வங்கி இலங்கைக்கு உதவிகளை வழங்க முன்வந்துள்ளது.







Exclusive Clips