Hirunews Logo
%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%3A+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Thursday, 09 August 2018 - 13:49
கண்டியில் உள்ளுர் விமான நிலையம் : ஆய்வு பணிகள் ஆரம்பம்
303

Views
கண்டி மாவட்டத்தில் உள்ளுர் விமான நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

திகன பகுதியில் விமான நிலையம் ஒன்றை அமைக்க தீர்மானிக்ப்பட்டிருப்பதுடன், அதன் சாத்தியப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த யோசனை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா முன்வைத்திருந்தார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE