Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
Friday, 10 August 2018 - 14:08
தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்த நடவடிக்கை
836

Views
சிறிய அளவிலான பால் சேகரிக்கும் மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
 
தேசிய பசும்பால் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதற்காக பிரான்சின் முதலீட்டு வங்கி ஒன்றிடம் நிதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
 
அதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பில், கடற்றொழில் நீரியியல் வளத்துறை அமைச்சரும் கிராமிய பொருளாதார தொடர்பான அமைச்சருமான விஜித் விஜயமுனி சொய்சா சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE