Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88
Saturday, 11 August 2018 - 8:19
இவ்வருடம் எதிர்ப்பாக்கப்படும் தேயிலை அறுவடை
54

Views
இந்த வருடத்தில் 330 மெட்ரிக் டொன் தேயிலை அறுவடையை எதிர்ப்பார்ப்பதாக பெருந்தோட்ட யாக்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 307 மெட்ரிக் டொன் விளைச்சல் கிடைத்திருந்தது.

வருடத்தின் இதுவரையான காலத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 940 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE