Hirunews Logo
%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Monday, 13 August 2018 - 7:25
இலங்கையின் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு இன்றும் நாளையும்
1

Shares
125

Views
இலங்கையின் சர்வதேச விவசாய ஆராச்சி மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதில் 250 உள்நாட்டு மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்கின்றனர்.

வினைத்திறனான விவசாயத்தின் ஊடாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE