உற்பத்தித் துறைத் கொள்ளளவு நூற்றுக்கு 0.6 சதவீதத்தில் அதிகரிப்பு

Tuesday, 14 August 2018 - 20:13

%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+0.6+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், உற்பத்தித் துறைத்  கொள்ளளவு நூற்றுக்கு 0.6 சதவீதத்தில் அதிகரித்துள்ளது.

ஜூன் மாதத்தில்,  முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 0.4 சதவீத அதிகரிப்பை காட்டுகிறது. 

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, பதப்படுத்தப்பட்ட உலோக பொருட்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகியன இதில் அதிகளவில் வளர்ச்சியை காட்டுகிறது.







Exclusive Clips