மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Friday, 17 August 2018 - 20:01

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை மத்திய வங்கி இன்று(17.08.2018) வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 158 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 161 ரூபா 78 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபா 67 சதம். விற்பனை பெறுமதி 206 ரூபா 97 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179 ரூபா 27 சதம் விற்பனை பெறுமதி 185 ரூபா 39 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 157 ரூபா 90 சதம். விற்பனை பெறுமதி 163 ரூபா 64 சதம்

கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 119 ரூபா 86 சதம் விற்பனை பெறுமதி 124 ரூபா 15 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 14 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 83 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 114 ரூபா 75 சதம். விற்பனை பெறுமதி 118 ரூபா 53 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 1 ரூபா 47 சதம்.

இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 2 ரூபா 28 சதம்.

பஹ்ரேன் தினார் 425 ரூபா 45 சதம், ஜோர்தான் தினார் 226 ரூபா 13 சதம், குவைட் தினார் 528 ரூபா 89 சதம், கட்டார் ரியால் 44 ரூபா 6 சதம், சவுதி அரேபிய ரியால் 42 ரூபா 77 சதம், ஐக்கிய அரபு ராச்சியம் திர்ஹாம் 43 ரூபா 67 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.







Exclusive Clips