Hirunews Logo
%27%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E2%80%93+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%27+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D
Friday, 07 September 2018 - 14:04
'வளமான வாழ்விற்கு – விவசாயத்தின் சக்தி' விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு கண்காட்சி ஆரம்பம்
118

Views
'வளமான வாழ்விற்கு – விவசாயத்தின் சக்தி' விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு கண்காட்சி - 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமானது.
 
மேல் மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யபபட்டுள்ள இந்த கண்காட்சி, ஹோமாகம, பிட்டிபன, கபடாவத்த மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
நேற்று ஆரம்பமான இந்தக் கண்காட்சி நாளை வரை தொடரவுள்ளது.
 
இதில், விவசாய திணைக்களம், கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதார திணைக்களம், மீன்பிடி, காணி, விவசாயம் ஆகிய துறைகளை சார்ந்த அரச மற்றும் தனியார் துறையினரால் பல காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE