Hirunews Logo
+33%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+517.7+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF+
Saturday, 08 September 2018 - 13:49
33ஆயிரத்து 517.7 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி
2

Shares
247

Views
மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றவர்களால் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 33ஆயிரத்து 517.7 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
 
மத்திய கிழக்கில் 6 இலட்சத்து 37 ஆயிரம் இலங்கையர்கள்,  மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றிவருவதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்.
 
அவர்களில்,  சவூதி அரேபியாவில் 1லட்சத்து 62 ஆயிரம் பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் 1லட்சத்து 50ஆயிரம் பேரும், கட்டாரில் 1லட்சத்து 17ஆயிரம் பேரும், குவைத்தில் 89ஆயிரம் பேரும், ஓமானில் 21ஆயிரம் பேரும், பஹ்ரைனில் 13 ஆயிரம் பேரும் தொழில் புரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
மத்திய கிழக்கில் இருந்து அனுப்பப்படுகின்ற இந்த பணத்துக்கு எந்த வரிவிதிப்புக்களும் மேற்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE