Hirunews Logo
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
Monday, 10 September 2018 - 7:42
முதலிடத்தை பெற்றுள்ள கொழும்பு துறைமுகம்
1

Shares
222

Views
இந்த வருடத்தில் முதல் பாதியில், கொழும்பு துறைமுகம் உலகின் வளர்ச்சியடையும் துறைமுகங்களில் முதலிடத்தை பெற்றுள்ளது.

உலகின் முக்கிய 30 துறைமுகங்களை பின்தள்ளி, கொழும்பு துறைமுகம் இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளது.

ஐரோப்பா, டுபாய் மற்றும் ஆசிய துறைமுகங்களுக்கு இடையில் கொழும்பு துறைமுகம் பாரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக துறைமுக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அந்த பட்டியலின் இரண்டாம் இடத்தில் சிங்கப்பூர் துறைமுகமும், மூன்றாம் இடத்தில் சீனாவின் குஹென்சூ துறைமுகமும் காணப்படுகின்றன.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE