Hirunews Logo
+2019+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+8+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF
Tuesday, 11 September 2018 - 7:52
2019 பாதீடு யோசனை நவம்பர் 8 ஆம் திகதி
580

Views
2019 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு யோசனை, எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இதற்கமைய, பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.

இதேநேரம், பாதீடு தொடர்பில், பொது மக்களிடமிருந்தும், நிபுணர்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கு நிதி அமைச்சினால் அண்மையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE