Hirunews Logo
%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D
Tuesday, 11 September 2018 - 13:49
விவசாயிகளுக்கான ஓய்வூதிய காப்புறுதி மீண்டும் வேண்டும்
169

Views
விவசாயிகளுக்கு ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட ஓய்வூதிய காப்புறுதி மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று விவசாயிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உரும்பிராய் கமநல சேவை நிலையத்தில், கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் இடையில் விஷேட சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போதே விவசாயிகளினால் குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விதை நெல் களஞ்சியசாலை அமைக்கப்பட வேண்டும் எனவும் அவற்றிலிருந்து விதை நெல், யாழ்ப்பாண மாவட்ட பயிர் செய்கையாளர்களுக்கு பெற்றுத்தரப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE