Hirunews Logo
%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88
Wednesday, 12 September 2018 - 13:02
அதிகரித்துள்ள விவசாய அறுவடை
179

Views
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் பயனாக அண்டிய பகுதிகளில் விவசாய அறுவடை அதிகரித்துள்ளது.
 
மொரகஹகந்த நீர்ப்பாசன திட்டத்தின் பயனாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
கடந்த காலங்களில் குறித்த பகுதிகளில் விவசாய அருவடை பெரும் வீழ்ச்சியை அடைந்திருந்த நிலையில், இந்தமுறை பெரியவெங்காயம் போன்ற பயிர்ச்செய்கைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE