Hirunews Logo
%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
Friday, 14 September 2018 - 7:45
தெரிவது - எப்படி என்ற நுட்ப முறை குறித்த விபரங்களை பகிர்ந்துக் கொள்ள தயாராகியுள்ள தென்கொரியா
1

Shares
140

Views
கைத்தொழில் வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தென்கொரியா கையாளும் நடைமுறைகளை இலங்கையிடம் பகிர்ந்துக் கொள்வதற்கு தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் கான் கையுங் வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தி இருந்தார்.

இதன்போது, தென்கொரியா தங்களது முக்கியமான துறைகளில் பயன்படுத்துகின்ற தெரிவது - எப்படி என்ற நுட்ப முறை குறித்த விபரங்களை பகிர்ந்துக் கொள்ள தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE