புதிய தீர்மானத்தால் வாகன இறக்குமதியாளர்களுக்கு நெருக்கடி

Thursday, 20 September 2018 - 14:16

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF
வாகன இறக்குமதிக்காக வணிக வங்கிகளில் கடன் கடிதங்களை திறக்கும் போது நூற்றுக்கு நூறு வீத உயர் பணவைப்பை கட்டாயமாக பேண வேண்டும் என அரசாங்கம் கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு வானக இறக்குமதியாளர்கள் சங்கம் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமது வியாபார நடவடிக்கைகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ள நிலையில் , தனியார் பிரிவினருக்காக இந்த கடன் கடிதங்களை கட்டாயப்படுத்தியது நடைமுறைக்கு சாத்திப்படாது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரன்சிகே தெரிவித்தார்.







Exclusive Clips