%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+
Wednesday, 10 October 2018 - 8:16
சிறந்த அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ள இலங்கையின் ஏற்றுமதி
309

Views
இலங்கையின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஜுலை மாதம் சிறந்த அதிகரிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
2017ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, கடந்த ஜூலை மாதம் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 5.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
 
இதன்படி 1070 பில்லியன் டொலர்களாக கடந்த ஜுலை மாத ஏற்றுமதி வருமானம் அமைந்திருந்தது. 
 
கைத்தொழில்துறை ஏற்றுமதிகளின் அதிகரிப்பே இதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Make a Comment
Make a Comment

DOWNLOAD HIRUNEWS APP ON ANDROID & APPLE